×

இரண்டாம் குத்து என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்க முடியவில்லை.: இயக்குநர் பாரதிராஜா கருத்து

சென்னை: இரண்டாம் குத்து என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்க முடியவில்லை என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். கல்வியை போதிக்கின்ற இடத்தில் காமத்தை போதிக்கவா முன்வந்தோம்? என இயக்குநர் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இப்படியொரு ஆபாசம் தமிழ் திரையுலகிற்கு ஆகாது; சமூக சீர்கேடுகள் செய்யும் படத்தை அரங்கேற்றாதீர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : I could not see the advertisement of the movie Second Punch: Director Bharathiraja commented
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...