×

கடன் வாங்குவதில் தென்மாநிலங்களில் முதல் இடத்தில் உள்ளது தமிழ்நாடு: கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 107% உயர்வு

சென்னை: கடன் வாங்குவதில் தென்மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. 2020 ஏப்ரலில் இருந்து செப். வரையிலான 6 மாதங்களில் மட்டுமே ரூ.50,000 கோடி கடன் தமிழகம் வாங்கியுள்ளது. 2019 ஏப்ரல்-செப். வரையில் ரூ.24.190 கோடி கடனுடன் ஒப்பிட்டால் இந்த ஆண்டு 107% உயர்வாகும். தமிழக அரசின் வரி வருமானம் குறைந்ததுடன் கொரோனா சிகிச்சையால் செலவு அதிகரித்துவிட்டது.


Tags : Tamil Nadu ,states , Credit, in the South, in the first place, Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...