×

புதுக்கோட்டை அருகே உதவி ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. உத்தரவு

புதுக்கோட்டை: திருமயம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஸ்டாலினை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். திருமயம் காவல் எல்லை பகுதியில் கஞ்சா பதுக்கியதை சரிவர கண்காணித்து நடவடிக்கை எடுக்காததால் அவர் மீது எஸ்.பி. நடவடிக்கை எடுத்துள்ளார். 


Tags : Assistant Inspector ,Pudukkottai Order , Assistant Inspector suspended near Pudukkottai Order
× RELATED ஜம்மு காஷ்மீர் மாநில...