×

குருதியிலே உறுதி கலந்து உழைப்போம்: தொண்டர்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை: அதிமுக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்சி தொண்டர்களுக் கடிதம் எழுதியுள்ளார். என்னும் புரட்சித்தலைவரின் பொன்மொழிகளை மனதில் ஏற்று தினம் பாடுவோம். வழியெங்கும் வாகை நமக்காகக் காத்திருக்கிறது. திசையெங்கும் கிழக்காகும் தித்திப்பு காலம் நமக்காக பூத்திருக்கிறது. இதற்காக குருதியிலே உறுதி கலந்து உழைப்போம். 2021-லும் புரட்சித்தலைவி அம்மாவின் லட்சிய அரசை புனித ஜார்ஜ் கோட்டையிலே மீண்டும் படைப்போம் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Palanisamy ,volunteers , Let's work with blood commitment: Chief Minister Palanisamy's letter to the volunteers
× RELATED முதல்வர் பழனிசாமி திருப்பதி வருகை