×

துணை முதல்வர் ஓபிஎஸ் உடனான முதல்வர் பழனிசாமியின் சந்திப்பு நிறைவு

சென்னை: துணை முதல்வர் ஓபிஎஸ் உடனான முதல்வர் பழனிசாமியின் சந்திப்பு நிறைவடைந்துள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில்  ஒரு மணி நேரத்திற்கு மேலாக சந்திப்பு நடைபெற்ற நிலையில் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து, அமைச்சர்கள் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.  




Tags : Palanisamy ,meeting ,Deputy Chief Minister ,OBS , Chief Minister Palanisamy's meeting with Deputy Chief Minister OBS ended
× RELATED தனிநபரின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கானது...