×

ஐபிஎல் டி20 2020: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு

அபுதாபி: ஐபிஎல் டி20 2020 சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 21வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டிங் தேர்வு செய்தார். இதனையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கவுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதன் முதல் வெற்றி பெற்ற அணி 3 வது இடத்தில் செல்லும்.


Tags : IPL T20 ,batting selection ,Kolkata ,Chennai ,match , IPL T20 2020: Kolkata batting selection in the match against Chennai
× RELATED கொல்கத்தாவுடன் இன்று மோதல்: நெருக்கடியில் ஆர்சிபி