×

சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் ஓபிஎஸ் உடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு !

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் ஓபிஎஸ் உடன் முதல்வர் பழனிசாமி சந்தித்துள்ளார். அதிமுக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு ஓபிஎஸ் உடன் முதல்வர் பழனிசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.


Tags : Palanisamy ,Chennai Greenways Road House , Chennai, OPS, Chief Minister Palanisamy, meeting
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...