இலங்கை தாதா அங்கொட லொக்கா மரணம் தொடர்பான வழக்கில் 3 பேருக்கு ஜாமீன்

கோவை: இலங்கை தாதா அங்கொட லொக்கா மரணம் தொடர்பான வழக்கில் 3 பேருக்கு ஜாமீன் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி ஆவணங்கள் மூலம் அங்கொட லொக்கா உடலை எரித்ததாக பதிவான வழக்கில்  3 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

>