ஆக்‌ஷன் படத்துக்கு ரூ.8.29 கோடிக்கு உத்தரவாதம் அளிக்க நடிகர் விஷாலுக்கு உத்தரவு

சென்னை: ஆக்‌ஷன் படத்தில் ஏற்பட்ட நஷ்டமான ரூ.8.29 கோடிக்கு உத்தரவாதம் அளிக்க நடிகர் விஷாலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எந்த வகையில் உத்தரவாதம் அளிப்பது குறித்தும் அக்.9-ல் அறிக்கை தாக்கல் செய்ய விஷாலுக்கு உயர்நீதிமன்றம் ஆணையிடப்பட்டுள்ளது. 

Related Stories:

>