சென்னை- பெங்களூரு, கோவை, மதுரை, டெல்லி உள்பட நாடு முழுவதும் 39 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்

சென்னை: நாடு முழுவதும் 39 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சென்னை-டெல்லி, பெங்களூரு, மதுரை, கோவை, இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் தேதி விரையில் அறிவிக்கப்படும் என ரயில்வே வாரியம் கூறியுள்ளது.

Related Stories:

>