×

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் போது கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் போது கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது என முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியதுள்ளார். இப்போதுள்ள  நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி , வரும் காலங்களில் அதிமுக, திமுக என எந்த கட்சியுடனும் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார்.

Tags : Coalitions ,legislature ,elections ,Pon.Radhakrishnan , Legislature Election, Coalitions, Pon.Radhakrishnan, Interview
× RELATED டெல்லி சட்டப்பேரவை: பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்