×

சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் விரைவு ரயில் மண்டபம் வரை மட்டுமே இயக்கம்

சென்னை: சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் விரைவு சிறப்பு ரயில் இன்று முதல் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டபம்- ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர். பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவை பகுதி அளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.


Tags : Chennai Egmore ,Rameswaram Express , Chennai-Egmore-Rameswaram express train only
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...