×

தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?.:ஐகோர்ட் கேள்வி

சென்னை: தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம்? என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது. கொரோனா பரவலால் அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு இருந்தது.


Tags : How can students expect to pass the exam without writing?.: ICourt Question
× RELATED 2017 -ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தற்போது அமல் ஏன்?: ஐகோர்ட் கேள்வி