×

அதிமுகவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வேன்: முதல்வர் பழனிசாமி ட்விட்

சென்னை: தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப அதிமுகவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வேன் என்று  முதல்வர் பழனிசாமி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், ஜெ.கூறியதுபோல் அடுத்த நூறாண்டு காலத்திற்கும் அதிமுகவை வெற்றி இயக்கமாக உருவாக்கிட உழைப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Palanisamy ,AIADMK , AIADMK, Chief Minister Palanisamy, tweet
× RELATED பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா...