×

2020ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவித்தது தேர்வுக்குழு

ஸ்வீடன்: 2020ம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு 2 பெண் விஞ்ஞானிகளுக்கு தேர்வுக்குழு அறிவித்துள்ளது. மரபணு மாற்றம் தொடர்பான கண்டுபிடிப்புக்கு  2 பெண் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : selectors , 2020, Chemistry, Nobel Prize, Selection Committee
× RELATED டெட் தேர்வு அறிவிப்பு எப்போது?... தேர்வாளர்கள் எதிர்பார்ப்பு