குற்றம் மதுரை பெத்தானியாபுரத்தில் பாரத மாதா என்ற பெயரில் நிதிநிறுவனம் தொடங்கி மோசடி dotcom@dinakaran.com(Editor) | Oct 07, 2020 நிறுவனம் மதுரை பெத்தானியாபுரம் பாரத் மாதா மதுரை: மதுரை பெத்தானியாபுரத்தில் பாரத மாதா என்ற பெயரில் நிதிநிறுவனம் தொடங்கி மோசடி செய்துள்ளனர். பிரதமரின் கடன் உதவித் திட்டத்தில் நிதிப்பெற்று தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.
தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் பலத்த வெட்டு காயங்களுடன் ஓடிவந்து வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்ட வாலிபர்
தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் பழிக்குப்பழியாக வாலிபருக்கு சரமாரி வெட்டு: வெட்டுக் காயத்துடன் உயிர் தப்பினார்