×

முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர் எடப்பாடி பழனிசாமி: திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

சென்னை: முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர் எடப்பாடி பழனிசாமி என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டியளித்துள்ளார். பழனிசாமியின் தவறுகள் மக்களுக்கு மிகவும் நன்றாக தெரியும், மத்திய அரசிடம் இருந்து மாநில உரிமைகளை பெற இயலாதவர் பழனிசாமி என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Edappadi Palanisamy ,TKS Ilangovan ,Chief Minister ,DMK , Chief Minister, Post, DMK
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்