×

விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை

சென்னை: தேமுதிக தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மியாட் மருத்துவமனையில் சீரான தொடர் திட்டமிட்ட சிகிச்சைக்காக விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.


Tags : Hospital ,Vijaykanth , Miad Hospital reports that Vijaykanth's health has improved
× RELATED ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. பூங்கோதை...