×

புதுச்சேரியில் செயல்படும் 7 மருத்துவக் கல்லூரிகளுக்கு அபராதம் விதிப்பு

புதுச்சேரி: நீட் விதிகளை புறக்கணித்து மருத்துவ மேற்படிப்பில் மாணவர்களை அனுமதித்த வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் செயல்படும் 7 மருத்துவக் கல்லூரிகளுக்கு உயர்நீதிமன்றம் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.


Tags : colleges ,Pondicherry , Penalty imposed on 7 medical colleges operating in Pondicherry
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...