ஐபிஎல் கிரிக்கெட்: தாமதமாக பந்துவீசியதற்காக ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்மித்துக்கு ரூ.12 லட்சம் அபராதம்

துபாய்: ஐபிஎல் கிரிக்கெட்: தாமதமாக பந்துவீசியதற்காக ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்மித்துக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற மும்பை அணியுடனான போட்டியில் தாமதமாக பந்துவீசியதற்காக ஸ்மித்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>