×

ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நடத்தி வந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் செப்.30-ம் தேதி முதல் நடத்தி வந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. செப்.30-ல் கடலுக்குச் சென்று மாயமான மீனவர் காட்சனை மீட்டுத்தரக் கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மீனவர் காட்சனின் உடல் அக்.4-ல் இலங்கை அருகே கரை ஒதுங்கிய நிலையில் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டது.


Tags : Rameswaram ,fishermen ,strike , Rameswaram fishermen withdraw from strike
× RELATED 26ம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து கடலில்...