×

மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை

சென்னை: மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். மேலும், மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தியுள்ளனர்.

Tags : Chief Ministers MGR ,Jayalalithaa , Late Chiefs, Memorials, Honors
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...