×

அதிமுக வழிக்காட்டுக் குழுவுக்கு உரிய அதிகாரம் கிடைக்குமா என்பது போகப் போகத் தெரியும்.: புகழேந்தி கருத்து

சென்னை: அதிமுக வழிக்காட்டுக் குழுவுக்கு உரிய அதிகாரம் கிடைக்குமா என்பது போகப் போகத் தெரியும் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். ஈபிஎஸ் அறிவித்த 11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டுதல் குழு குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : steering committee ,AIADMK , It remains to be seen whether the AIADMK steering committee will get the power it deserves
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...