×

அதிமுக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி..!

சென்னை: 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் அதிமுக கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக பழனிசாமி போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் துணை முதல்வரும் கட்சி ஒருகிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

Tags : Edappadi Palanichamy ,Chief Ministerial ,AIADMK ,candidate , AIADMK, Chief Ministerial candidate, Edappadi Palanichamy
× RELATED நாங்கள் கூட்டணி வைக்கலனா அதிமுக ஆட்சி...