×

செங்கோட்டை - சென்னைக்கு சென்ற தனியார் பேருந்து மயிலம் அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து :15 பேர் காயம்

விழுப்புரம்: செங்கோட்டை - சென்னைக்கு சென்ற தனியார் பேருந்து மயிலம் அருகே பள்ளத்தில் கவிழ்ந்து 15 பேர் காயம் அடைந்துள்ளனர். ஓட்டுநரின் கவனக்குறைவால் சாலையோர பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.


Tags : Red Fort ,ravine ,Chennai ,Mayiladuthurai , Red Fort, Chennai, Private bus, overturned, injured
× RELATED பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் ஆலோசனை