ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் அருகே சுகானில் நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஷோபியான் அருகே சுகானில் பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் இடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.அப்பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ளனர்.

Related Stories: