×

காலை 10 மணிக்கு நல்ல செய்தி வரும்; மீண்டும் அதிமுக ஆட்சி வருவதற்கான ஆக்கப்பூர்வ பணி நடக்கிறது :வைத்திலிங்கம் பேட்டி

சென்னை : இன்று காலை 10 மணிக்கு நல்ல செய்தி வரும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறினார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை நடத்திய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் அதிகாலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இன்று காலை 10 மணிக்கு நல்ல செய்தி வரும். மீண்டும் அதிமுக ஆட்சி வருவதற்கான ஆக்கப்பூர்வ பணி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : interview ,Vaithilingam ,AIADMK , AIADMK, rule, mission, Vaithilingam, interview
× RELATED கட்சி மேலிடம் வேட்பாளரை அறிவிக்காத...