×

முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மீண்டும் சந்திப்பு

சென்னை: முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மீண்டும் சந்தித்து பேசி வருகின்றனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்டோர் முதல்வருடன் பேசி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் வளர்மதி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Tags : Ministers ,executives ,Palanisamy ,AIADMK , Ministers, AIADMK executives meet Chief Minister Palanisamy again
× RELATED நிவர் புயல் முன்னெச்சரிக்கை...