×

தமிழக ஆளுநராக 3 ஆண்டுகளை நிறைவு செய்த பன்வாரிலாலுக்கு துணை முதல்வர் வாழ்த்து

சென்னை: தமிழக ஆளுநராக 3 ஆண்டுகளை நிறைவு செய்த பன்வாரிலாலுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். மதிப்புமிக்க தங்களின் பணி தொடர இறைவனை பிரார்த்திப்பதாக ஆளுநரை வாழ்த்தி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Deputy Chief Minister ,Banwarilal ,Tamil Nadu ,Governor , Congratulations to the Governor, Deputy Chief Minister of Tamil Nadu
× RELATED துணை முதல்வர் தீபாவளி வாழ்த்து