×

சென்னை மாங்காடு அருகே மின்சாரம் தாக்கி 2 ஊழியர்கள் உயிரிழப்பு

சென்னை: சென்னை மாங்காடு அருகே மின்சாரம் தாக்கி 2 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். நெல்லிமாநகர் செல்லும் சாலையில் சிமெண்ட் கலவையை லாரியில் கொட்டும் போது மின்சாரம் தாக்கி விபத்து ஏற்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கியதில் கூலித் தொழிலாளர்கள் பச்சையப்பன்(35), கன்னியப்பன்(36) உயிரிழந்தனர்.


Tags : lightning strike ,Chennai ,Mankadu , 2 employees killed in lightning strike near Mankadu, Chennai
× RELATED பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரயில் சேவை ரத்து