×

சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு

சென்னை: சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்துள்ளார். அதிமுக முதல்வர் வேட்பாளர் நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில் முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.


Tags : Shanmugam ,Edappadi Palanisamy ,Chennai , Minister CV Shanmugam meets Chief Minister Edappadi Palanisamy in Chennai
× RELATED தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பிய காவலர் மரணம்..!!