×

பஞ்சாப்பில் இருந்து டிராக்டர் ஓட்டிச்சென்ற ராகுல் காந்தி அரியானாவில் தடுத்து நிறுத்தம்

அரியானா: வேளாண் சட்டங்களை எதிர்த்த விவசாயிகள் பேரணியில் டிராக்டர் ஓட்டிச்சென்ற ராகுல் காந்தியை அரியானாவில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். பஞ்சாப்பில் இருந்து அரியானா நோக்கி டிராக்டர் ஓட்டிச் சென்ற ராகுலை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். 


Tags : Rahul Gandhi ,Haryana ,Punjab , Rahul Gandhi arrested for driving a tractor from Punjab in Haryana
× RELATED சொல்லிட்டாங்க…