பாஜகவில் எனக்கு புதிய பொறுப்பு வழங்குவார்கள்.: ஹெச்.ராஜா

சென்னை: பாஜகவில் எனக்கு புதிய பொறுப்பு வழங்குவார்கள்; இதுபற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை என்று ஹெச்.ராஜா கூறியுள்ளார். அதிமுக-வில் யார் முதல்வர் வேட்பாளர் என்பது அக்கட்சியின் உள்விவகாரம்; பாஜக அதில் தலையிடாது என அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories:

>