×

செம்மொழி வரிசையில் தமிழ்மொழி புறக்கணிப்பு: மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

சென்னை: செம்மொழி வரிசையில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றச்சாட்டியுள்ளார். மத்திய தொல்லியல் துறையின் பட்டய மேற்படிப்புக்கான கல்வித் தகுதியில் செம்மொழி வரிசையில் தமிழ் இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : S. Venkatesh ,Lok Sabha , Tamil, boycott, Lok Sabha member, S. Venkatesh, charge
× RELATED தமிழக எம்.பி.க்களுக்கு இந்தி மொழியில்...