×

2020ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவித்தது தேர்வுக்குழு

ஸ்வீடன்: 2020ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு தேர்வுக்குழு அறிவித்துள்ளது. கருந்துளை, விண்மீன் பற்றிய ஆய்வுக்காக ரோஜர் பென்ரோஸ், ஆண்ட்ரியா கெஸ், ரெயின்ஹார்டு ஜென்செல் ஆகிய மூவருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

Tags : selectors , 2020, Physics, Nobel Prize, Selection Committee
× RELATED 23-11-2020 இன்றைய சிறப்பு படங்கள்