×

பெரியார் சிலைகளுக்கு கூண்டு வைப்பதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம்

சென்னை: தமிழகத்தில் பெரியார் சிலைகளுக்கு கூண்டு வைப்பதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். சிலைகள் அவமதிக்கப்படுவதை காவல்துறையால் தடுக்க முடியவில்லையா? சிலைகளை அவமதித்த குற்றவாளிகள் இதுவரை எத்தனைப் பேர் தண்டிக்கப்பட்டனர்? என கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags : K. Veeramani ,Dravidar League ,idols ,Periyar , Periyar statue, K. Veeramani, condemnation
× RELATED இந்தியா கூட்டணியின் வெற்றி...