×

ஓபிஎஸ் உடன் ஆலோசித்த அமைச்சர்கள் முதல்வருடன் தற்போது ஆலோசனை

சென்னை: துணை முதல்வர் ஓபிஎஸ் உடன் ஆலோசித்த அமைச்சர்கள் முதல்வர் பழனிசாமியுடன் தற்போது ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். 2.30 மணி நேரம் ஓபிஎஸ் உடன் ஆலோசித்த நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி,ஜெயக்குமார், உதயகுமார் மற்றும் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.


Tags : ministers ,OBS , Ministers who have consulted with the OBS are currently in consultation with the Prime Minister
× RELATED பட்டா பெறுவதற்கு 5 அமைச்சர்கள் கொண்ட...