×

சென்னையில் அமைச்சர்களுடன் துணை முதல்வர் ஓபிஎஸ் நடத்திய ஆலோசனை நிறைவு

சென்னை: சென்னையில் உள்ள இல்லத்தில் அமைச்சர்களுடன் துணை முதல்வர் ஓபிஎஸ் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றுள்ளது. நாளை முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் நிலையில் ஓபிஎஸ் 2.30 மணி நேரம் ஆலோசித்துள்ளார். 


Tags : Deputy Chief Minister ,consultations ,OBS ,Ministers ,Chennai , Deputy Chief Minister OBS concludes consultations with Ministers in Chennai
× RELATED ஆளுநர் பதவியை விட சுயமரியாதையே...