கிசான் திட்டத்தில் பணியாற்றிய 1000 ஊழியர்கள் பணியிட மாற்றத்துக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை

சென்னை: கிசான் திட்டத்தில் பணியாற்றிய ஆயிரம் ஊழியர்கள் பணியிட மாற்றத்துக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தமிழக அரசின் உத்தரவுக்கு நீதிபதி பார்த்திபன் தடை விதித்தார். வேளாண் தொழிநுட்ப மேலாண்மை முகமை அதிகாரிகள் சங்கத் தலைவர் சங்கர் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>