×

மதுரை அரசினர் கூர்நோக்கு சிறுவர் இல்லத்தில் சிறார் குற்றவாளிகள் ஜாமீன் கோரி ரகளை

மதுரை: மதுரை அரசினர் கூர்நோக்கு சிறுவர் இல்லத்தில் சிறார் குற்றவாளிகள் ஜாமீன் கோரி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். ஜாமீனில் எடுக்கக் கோரி கூர்நோக்கு இல்லத்தில் உள்ள பொருட்களை உடைத்து சிறார்கள் ரகளையில் ஈடுபட்டனர்.


Tags : government ,Madurai ,offenders ,Kurnool , Madurai government seeks bail for juvenile offenders at Kurnool orphanage
× RELATED மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!