×

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தம்பதி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தம்பதி உயிரிழந்துள்ளனர். வேடியப்பன்கோயில் அருகே நடந்த விபத்தில் குமார், அவரது மனைவி லதா நிகழ்விடத்திலேயே இறந்துள்ளனர்.


Tags : Krishnagiri , The couple was killed when a lorry collided with a two-wheeler near Krishnagiri
× RELATED தடுப்பு கம்பிகளுக்கு வர்ணம் பூசும் பணி