×

மருத்துவர்களுக்கு கட்டாய அரசு பணி உத்தரவு செல்லும்: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

சென்னை: தமிழக மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ். படிக்கும் மருத்துவர்கள் அரசு மருத்துவமனையில் பணிபுரிய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை உயர்நீதிமன்ற அமர்வு ரத்து செய்தது.

Tags : doctors ,High Court , Physicians, Compulsory Government Work, High Court
× RELATED ராஜினாமா செய்யாமல் வேட்புமனு தாக்கல்...