மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிசான் திட்ட மோசடி தொடர்பாக 36 பேர் பணியிட மாற்றம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிசான் திட்ட மோசடி தொடர்பாக 36 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வேளாண்துறை ஊழியர்கள் 36 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் வினய் நடவடிக்கை எடுத்துள்ளார். மதுரை மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் மோசடியாக பெறப்பட்ட ரூ.1.9 கோடி பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

Related Stories:

>