×

அதிமுக ராகுகாலம், எமகண்டம் பார்க்காது: அனைத்து நாட்களும் golden Days தான்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அதிமுக ராகுகாலம், எமகண்டம் பார்க்காது: அனைத்து நாட்களும் golden Days தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். ஓ.பி.எஸ். , இ.பி.எஸ். தனித்தனி ஆலோசனை என்பது அண்ணன், தம்பிக்குள் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : AIADMK ,Jayakumar ,continent , AIADMK, Minister Jayakumar
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...