×

சென்னையில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.உடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் சந்திப்பு

சென்னை: சென்னையில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.உடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் சந்தித்துள்ளனர். திட்டமிட்டபடி அக்டோபர் 7ம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ள நிலையில் முதல்வர், துணை முதல்வருடன் ஆதரவாளர்கள் சந்தித்து வருகின்றனர்.

Tags : KP Munuswamy ,Deputy Chief Minister ,Manoj Pandian ,Chennai ,OBS , Chennai, Deputy Chief Minister
× RELATED முதல்வர், துணை முதல்வர் ஜனாதிபதியை வரவேற்றனர்