சென்னையில் வழக்கறிஞர் ராஜேஷ் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 6 பேரை கைது

சென்னை: சென்னையில் வழக்கறிஞர் ராஜேஷ் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று முன்தினம் சென்னை வில்லிவாக்கத்தில் ஹெல்மெட், முகக்கவசம் அணிந்து ஆட்டோவில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் வழக்கறிஞர் ராஜேஷை வெட்டிக்கொன்றனர்.

Related Stories:

>