×

புதுக்கோட்டையில் மேலும் 12 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு!!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 12 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
ஏற்கனவே 16 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ள நிலையில் மேலும் 12 கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டன.

Tags : paddy procurement centers ,Pudukkottai , Chennai, House, Chief Minister Palanisamy, Minister RP Udayakumar, meeting...
× RELATED டிச. 31ம் தேதிக்குள் நெல் ெகாள்முதல்...