×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,903 கன அடியில் இருந்து 11,318 கன அடியாக குறைந்தது

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,903 கன அடியில் இருந்து 11,318 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.51 அடியாகவும், நீர் இருப்பு 62.92 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது.Tags : Mettur Dam , Mettur Dam, drainage, cubic feet, reduction
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,138 கன அடியில் இருந்து 9,478கன கன அடியாக குறைவு