×

ஐபிஎல் டி20: பெங்களூரு அணிக்கு 197 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்

துபாய்: ஐபிஎல் 2020 டி20 போட்டியின் 19-வது லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 197 ரன்களை வெற்றி இலக்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு களமிறங்க உள்ளது.

Tags : IPL T20 ,Delhi Captains ,Bangalore , IPL T20: Delhi Captains set a target of 197 for Bangalore
× RELATED டெல்லியை மீண்டும் வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யுமா ராஜஸ்தான்?