×

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.34.2 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.34.2 லட்சம் மதிப்புள்ள 653 கிராம் தங்கம் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து வந்த 3 பயணிகளிடம் 653 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.


Tags : Dubai , Gold worth Rs 34.2 lakh seized from Dubai
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...